நவக்கிரஹ ஸ்ரீ கதிர்காம யோகி யோகீஸ்வர யோக தண்டாயுதபாணி சுவாமி கோயில்
சரவணபாபா சமூக மையம்
© Om Saravanabhava Seva Trust
சரவண பாபா சமூக மையம் மனிதாபிமான சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, பல்வேறு தரப்பு மக்கள், பல்வேறு இனங்கள் மற்றும் நம்பிக்கைகளை ஒன்றிணைத்து இணக்கமான வாழ்க்கைக்கு ஒத்துழைக்க பாடுபடுகின்றது. நவகிரக ஸ்ரீ கதிர்காம யோகி யோகீஸ்வர யோக தண்டாயுதபாணி சுவாமி எழுந்தருளியுள்ள புனித இடமுமாகும். இந்த சமூக மையம் சமுதாயத்தின் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக நிறுவப்பட்டுள்ளது மற்றும் தேவைப்படும் அனைவருக்கும் அமைதியையும் ஆறுதலையும் வழங்கும் மனசாந்தி நிலயமாகவும் இயங்குகின்றது.