பாபாஜியின் ஆத்மார்த்த பூஜை

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் நலனுக்காக பாபாஜி தனது நாளை ஆத்மார்த்த பூஜையுடன் தொடங்குகிறார்! சர்வ லோகா சமஸ்தா சுகினோ பவந்து!